கல்வடங்கம் அங்காளம்மன் கோவில் மாசி திருவிழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மார் 2021 03:03
இடைப்பாடி: இடைப்பாடி அருகே கல்வடங்கம் அங்காளம்மன் கோவில் மாசிமாதத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. மாசிமாதத்திருவிழாவின் நிறைவு நாளான நேற்று தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுந்தனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.