Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எந்த திசையில் என்ன செய்யலாம் ஜாடை காட்டும் இருவர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பூவிலே ஆடை! பொன்னிலே அலங்காரம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2021
06:03


திருப்பதி ஏழுமலையானுக்கு வியாழக்கிழமையில் பூலங்கி சேவை நடக்கும். சுவாமிக்கு கீழாடை, மேலாடையாக மெல்லிய வேட்டி அணிவிக்கப்படும். அதன் மீது மேனி முழுவதும் பூக்களால் ஆன ஆடை அணிவிக்கப்படும். சிலப்பதிகாரத்தில், ‘பூ ஆடையில் பொலிந்து தோன்றியவர்’ என்னும் குறிப்பு இருப்பதால் சங்ககாலத்தில் இருந்தே இது வழக்கத்தில் இருப்பது தெரிகிறது.
வெள்ளிக்கிழமை காலையில் ஏழுமலையானுக்கு அபிஷேகம் நடக்கும். தண்ணீர், பால், சந்தனத்தால் அபிஷேகம் செய்வர்.   அப்போது நறுமணத்திற்காக பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, புனுகு சேர்ப்பர்.  அபிஷேகத்தின் போது ஸ்ரீசூக்தம், புருஷ சூக்தம், நாராயண சூக்த மந்திர ஜபம் நடக்கும். பின்னர் பட்டாடை, பொன், வைர ஆபரணத்தால் அலங்கரித்து தீபாராதனை செய்வர். விஜயநகர மன்னரான கிருஷ்ண தேவராயர் காலத்தில் இந்த வழிபாடு ஏற்படுத்தப்பட்டது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மனநலம், உடல்நலம் சிறக்கும். ஆயுள் அதிகரிக்கும். மரணபயம் ... மேலும்
 
குறைந்தது 9ல் ஆரம்பித்து 11,13, என ஒற்றைப்படையாக இருக்க ... மேலும்
 
ஆசையை குறைக்க வேண்டும் என்பது இதன் ... மேலும்
 
படுக்கும் முன் திருநீறு பூசி சிவன், துர்க்கையை ... மேலும்
 
இருக்க கூடாது. இறப்பு வீட்டில் காரியம் நடக்கும் போது மட்டும் இதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar