தர்மபுரி : தர்மபுரி அடுத்த, அன்னசாகரம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், மாசி மாத திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு நடைபெற்ற பூஜையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.