Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நர்த்தனவல்லபேஸ்வரர் கோவிலில் தேர் ... ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மணவாள பெருமாள் கோவிலில் லட்சுமி ஹயக்ரீவ மஹா யாகம்
எழுத்தின் அளவு:
மணவாள பெருமாள் கோவிலில் லட்சுமி ஹயக்ரீவ மஹா யாகம்

பதிவு செய்த நாள்

02 மார்
2026
01:03

ஏரிவாய்: ஏரிவாய் அழகிய மணவாள பெருமாள் கோவிலில், நேற்று நடந்த லட்சுமி ஹயக்ரீவ மஹா யாகத்தில், அரசு பொதுத் தேர்வு எழுத உள்ள 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவ – மாணவியர் பங்கேற்றனர்.


காஞ்சிபுரம் அடுத்த முத்தியால்பேட்டை ஊராட்சி, ஏரிவாய் கிராமத்தில், கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவில் உள்ளது.


இக்கோவிலில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ – மாணவியர் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற வேண்டி, நேற்று காலை 10:00 மணி க்கு லட்சுமி ஹயக்ரீவ மஹா யாகம் மற்றும் லட்சார்ச்சனை நடந்தது.


பூஜையில் தங்களது பெற்றோருடன் பங்கேற்ற திரளான மாணவ – மாணவியருக்கு, சுவாமி பாதத்தில் வைத்து பூஜிக்கப் பட்ட பேனா, பென்சில், மணவாள பெருமாள், லட்சுமி ஹயக்ரீவர் படம், பிரசாதம் ஆகியவை வழங்கப்பட்டன. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; ஸ்ரீ ராம நவமி தினமான இன்று, அயோத்தி ராமர் கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமியை முன்னிட்டு 2,000 லிட்டர் பாலாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீராமர் ஆட்சியில் அயோத்தி மக்கள் பணக்காரர்களாக வாழ்ந்தனர். இதை கவிச்சக்கரவர்த்தி கம்பர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- ராமநவமியையொட்டி கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி : ராம நவமியை முன்னிட்டு திருமலையில்  ஸ்நபன திருமஞ்சனம் எனும் புனித நீராட்டு வைபவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar