மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பங்குனி வசந்த உற்ஸவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் மூன்றாம் நாளான நேற்று ஊஞ்சல் அலங்காரத்தில் அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் எருந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.