Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயில் ... வெள்ளிக்கவச அலங்காரத்தில் பரமக்குடி முத்தாலம்மன் வெள்ளிக்கவச அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல்
எழுத்தின் அளவு:
மானாமதுரை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல்

பதிவு செய்த நாள்

25 மார்
2021
04:03

மானாமதுரை :மானாமதுரை தயாபுரம் பகுதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு ஏராளமானவர்கள் பூக்குழி இறங்கினர்.

இக்கோயிலில் பங்குனி விழாவை ஒட்டி கடந்த10 நாட்களுக்கு முன்பு முத்து மாரியம்மனுக்கும் கோயில் பரிவார தெய்வங்களுக்கும் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து ஏராளமான பெண்கள் காப்புக்கட்டி விரதத்தை தொடங்கினர். தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்ற விழாவின் போது மண்டகப்படிதாரர்கள் சார்பில் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு ஏராளமான பக்தர்கள் மானாமதுரை வைகையாற்றிலிருந்து பால்குடங்கள், அக்னிச்சட்டிகள் எடுத்து மேளதாளத்துடன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்து அம்மன் சன்னதி எதிரே பூக்குழி இறங்கினர், பலர் மாவிளக்கு பூஜை பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பூஜாரி சுப்ரமணியன் மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar