Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூடலுார் மகா மாரியம்மன் கோவில் ... மல்லிகேஸ்வரர் கோவிலில் பங்குனி தேர் திருவிழா மல்லிகேஸ்வரர் கோவிலில் பங்குனி தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

26 மார்
2021
01:03

 பேரூர்:பேரூரா... பட்டீசா... கோஷம் முழங்க, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக, நேற்று நடந்தது.

கோவை, பேரூர் பட்டீசுவரர் கோவில், பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா, கடந்த, 19ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. அதையடுத்து, சூரியபிரபை, சந்திரபிரபை திருவீதியுலா, 22ம் தேதி பஞ்சமூர்த்திகள், காமதேனு திருவீதியுலா நடந்தது. மறுநாள், வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி காட்சியளித்தார்.நேற்று முன்தினம் மாலை, சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் முடிந்து, வெள்ளை யானை சேவை நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று காலை, சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. காலை, 9:30 மணிக்கு சுவாமி சோமாஸ்கந்தர், பச்சைநாயகி அம்மன், விநாயகர், சுப்ரமணியர், நடராஜர் தேர்களில் எழுந்தருளினர். பக்தர்கள் திருத்தேர்களில் வீற்றிருந்த சுவாமிகளை தரிசித்தனர். திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்வு, மாலை 4:10 மணிக்கு நடந்தது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் தேர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். பக்தர்கள் புடைசூழ பேரூரா பட்டீசா கோஷம் முழங்க, சிறுவாணி ரோடு, ரத வீதிகளின் வழியாக தேர்கள் வலம் வந்தன. பக்தர்கள் அன்னதானம், நீர்மோர் வழங்கினர். சிறுவாணி ரோட்டில் வாகனங்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டன. வரும், 28ம் தேதி இரவு, 8:00 மணிக்கு கொடியிறக்குதலுடன் பங்குனி உத்திரவிழா நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar