Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஞாபக மறதிக்கு மருந்து தொலைத்தது கிடைக்கும்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கோயில் மூலஸ்தானத்தில் ஆமை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2021
05:04


ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பார்கள். ஆனால், கோயில் மூலஸ்தானத்திலுள்ள ஆமையை மக்கள் கூர்மப்பெருமாளாக வழிபடுகின்றனர். கிருதயுகத்தில் வாழ்ந்த ஸ்வேதசக்கரவர்த்தி, மகாவிஷ்ணுவின் தரிசனம் வேண்டி தவமிருந்தான். அவன் முன் தோன்றிய நாரதர், மகாவிஷ்ணுவை கூர்மாவதார மந்திரம் சொல்லி வழிபடும்படி கூறினார். அதன்படி வழிபட்ட மன்னனுக்கு, சுவாமி கூர்ம அவதார கோலத்தில் காட்சி தந்தார். மகிழ்ந்த மன்னன் தான் பார்த்த ஆமை வடிவத்தை சிலையாக்கி கோயில் எழுப்பினான். இந்த தலம் ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் கூர்மம் என்ற ஊரில் உள்ளது. மூலஸ்தானத்தில் ஆமை வடிவம் உள்ளது. இதற்கு மஞ்சள் காப்பிட்டு பூஜை செய்கின்றனர். ஆமையின் முன்புறம் நாமமும், பின்பகுதியில் சுதர்சன சக்கரமும் உள்ளது. இரு கொடி மரங்களுடன் அமைந்த தலம் இது. கோயில் அருகில் ஸ்வேத புஷ்கரிணி தீர்த்தம் உள்ளது. இங்குள்ள ஒரு தடாகத்தில் வளரும் ஆமையை பக்தர்கள் வணங்கிச் செல்கின்றனர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மனநலம், உடல்நலம் சிறக்கும். ஆயுள் அதிகரிக்கும். மரணபயம் ... மேலும்
 
குறைந்தது 9ல் ஆரம்பித்து 11,13, என ஒற்றைப்படையாக இருக்க ... மேலும்
 
ஆசையை குறைக்க வேண்டும் என்பது இதன் ... மேலும்
 
படுக்கும் முன் திருநீறு பூசி சிவன், துர்க்கையை ... மேலும்
 
இருக்க கூடாது. இறப்பு வீட்டில் காரியம் நடக்கும் போது மட்டும் இதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar