Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்றத்துார் முருகன் நாக வாகனத்தில் ... சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவில் தேரோட்டம் சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருக பக்தர்கள் பேரவை கந்த சஷ்டி கவச பாராயணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
முருக பக்தர்கள் பேரவை கந்த சஷ்டி கவச பாராயணம்

பதிவு செய்த நாள்

25 பிப்
2026
11:02

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.


திருக்கோவிலுார் தனியார் மண்டபத்தில் ஹிந்து முன்னணி அமைப்பின் முருக பக்தர்கள் பேரவை சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண விழாவில், மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட பொதுச் செயலாளர் சக்திவேல், மாவட்ட செயலாளர் ராமராஜன் முன்னிலை வகித்தனர்.


ஹிந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் மனோகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விழாவினை துவக்கி வைத்து உரையாற்றினார். பி.கே.எம்., ஜூவல்லரி உரிமையாளர் செந்தில், அ.தி.மு.க., மாநில எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணைச் செயலாளர் விநாயகமூர்த்தி, ஐ.ஜே.கே., மாநில துணை பொதுச் செயலாளர் செந்தில்குமார் குத்துவிளக்கு ஏற்றினார்.


இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று கந்த சஷ்டி கவசம் பாராயணம் மேற்கொண்டனர். சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் தீர்த்தமலை நன்றி கூறினார். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 
temple news
திருநகர்: விளாச்சேரி அழகு நாச்சியம்மன் கோயில் அய்யனார் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar