Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news முத்துமாரியம்மன் கோயிலில் ... குன்றத்துார் முருகன் நாக வாகனத்தில் உலா குன்றத்துார் முருகன் நாக வாகனத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செம்பை சங்கீத உற்ஸவம் கோலாகல துவக்கம்
எழுத்தின் அளவு:
செம்பை சங்கீத உற்ஸவம் கோலாகல துவக்கம்

பதிவு செய்த நாள்

25 பிப்
2026
11:02

பாலக்காடு: பாலக்காடு கோட்டாயி பார்த்தசாரதி கோவிலில், செம்பை சங்கீத உற்ஸவம் நேற்று கோலாகலமாக துவங்கியது.


கேரள மாநிலம், பாலக்காடு கோட்டாயி அருகே உள்ள செம்பை பார்த்தசாரதி கோவிலில், ஆண்டு தோறும் மாசி மாதம் ஏகாதசி உற்ஸவம் நடக்கிறது. நடப்பாண்டு உற்ஸவத்தின் கொடியேற்றம், கடந்த 23ம் தேதி நடந்தது. நான்கு நாள் சங்கீத உற்ஸவம் நேற்று கோலாகலமாக துவங்கியது.


நேற்று மாலை இசைக் கலைஞர் டி.வி.கோபாலகிருஷ்ணன், செம்பை வைத்தியநாத பாகவதரின் உருவச்சிலை முன், குத்துவிளக்கேற்றி சங்கீத உற்ஸவத்தை துவக்கி வைத்தார். விழாக்குழு தலைவர் செம்பை சுரேஷ், ஒருங்கிணைப்பாளர் கீழத்தூர் முருகன் கலந்து கொண்டனர்.


தொடர்ந்து, டி.வி.கோபாலகிருஷ்ணனின் சங்கீத கச்சேரி நடந்தது. இன்று, (25ம் தேதி) மாலை, மாதங்கி, சுகுமாரி நரேந்திரன் மேனன்; நாளை நெடும்பள்ளி ராம்மோகன், மீரா ராம்மோகன் ஆகியோரின் சங்கீதக் கச்சேரி நடக்கிறது.


வரும், 27ம் தேதி காலை, 8:30 மணிக்கு உஞ்சவிருத்தி பஜனை, 10:00 மணிக்கு பஞ்சரத்ன கீர்த்தனை, இரவு, 8:30க்கு விஜய் ஜேசுதாஸ் கச்சேரி நடக்கிறது. வரும், 28ல் ஏகாதசி உற்ஸவம் நிறைவடைகிறது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar