சேதுக்கரை: சேதுக்கரை அருகே உள்ள பஞ்சந்தாங்கியில் பாப்பாத்தி காளியம்மன் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பூஜைகளை பூஜகர் முருகாண்டி செய்திருந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.