Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இதுவே நிஜமான தெய்வம் இறையச்சமுடன் வாழ்வோம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மன்னிப்பது கோழைத்தனமா...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2021
06:04

* மன்னிப்பது கோழைத்தனம் அல்ல. அது தைரியத்தால் அலங்கரிக்கப்பட்ட மாலை.
* மற்ற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் வாழ்வதே உண்மையான வீரம்.  
* எல்லா உயிர்களுக்கும் சுதந்திரமாக வாழும் உரிமை உண்டு.  
* நாம் செய்யும் எந்த செயலும் நற்செயலாக இருப்பது அவசியம்.  
* சுயக்கட்டுப்பாடும் அமைதியும் தான் ஆன்மிக வெற்றிக்கு வழிவகுக்கும்.  
* தேவைக்கு அதிகமாக சேர்த்த செல்வம் பயனற்றுப் போகும்.  
* பிறர் எப்படி நடக்க ஆசைப்படுகிறீர்களோ நீங்களும் அப்படியே இருங்கள்.
* தீய எண்ணங்களே அத்தனை துயரங்களுக்கும் அடிப்படைக் காரணம்.  
* ஏமாற்றுதல் என்பது சிறிய முள், அதைப் பிடுங்கி எறிவது கடினம்.
* உண்மையின் பாதையில் நடப்பவருக்கு  உபதேசம் தேவையில்லை.
* அகந்தை அழிந்தால் அடக்கம் தானாக வந்துவிடும்.
* கொல்லாமை, ஒழுக்கம் இரண்டும் அறத்தின் ஆணிவேர்.
* பிறருக்கு மனமுவந்து கொடுப்பவர்கள் சொர்க்கம் செல்வர்.  
* தியானத்தால் மனம் துாய்மையாகும்.  
* தியான பயிற்சியால் துன்பக்கடலை எளிதாக கடக்கலாம்.  
* கோபம் அன்பை அழிக்கும், கர்வம் அடக்கத்தை அழிக்கும்.
* பிறர் பொருளை அபகரித்தால் நம் பொருள் நம்மை அறியாமலே மறையும்.
* படிக்கும் நுால்களை கொண்டே ஒருவரது அறிவை அளக்கலாம்.   
* எப்போதும் பயந்து கொண்டே இருப்பவர் பிறரையும் பயப்படச் செய்கிறான்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar