Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

ஸ்ரீரங்கம் தேர் திருவிழா: வெள்ளி குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பாடு ஸ்ரீரங்கம் தேர் திருவிழா: வெள்ளி ... வெண்பட்டில் வலம் வந்த காரமடை அரங்கநாத பெருமாள் வெண்பட்டில் வலம் வந்த காரமடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பட்டு ஸ்ரீரங்கம் வந்தது
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2021
10:29

 ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீரங்கத்தில் சித்திரை ரேவதி நட்சத்திரத்தை முன்னிட்டு தேரோட்டத்தின் போது பெருமாள் சாற்றுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த பட்டு, கிளி மற்றும் மங்கல பொருட்கள் நேற்று கொண்டு செல்லப்பட்டது. இதனை முன்னிட்டு இன்று மாலை 4:30 மணிக்கு. வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் புதிய திருப்பாவை பட்டு அணிந்த ஆண்டாள். ரெங்கமன்னாருடன் எழுந்தருளினார். அப்போது ஆண்டாள். ரங்கமன்னாருக்கு பட்டு சாற்றபட்டும். கிளி மற்றும் மங்கல பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டும் சிறப்பு பூஜைகளை பத்ரிநாராயண பட்டர் செய்தார். பின்னர் ஸ்தானிகம் கிருஷ்ணன் தலைமையில் பட்டு. கிளி மற்றும் மங்கல பொருட்கள் ஒரு கூடையில் வைத்து கோயில் பிரகாரம் சுற்றி வந்து ஸ்ரீரங்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. நிகழ்ச்சியில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், வேதபிரான் சுதர்சன். மணியம் கோபி, ஸ்தானிகம் ரமேஷ் மற்றும் கோயில் அலுவலர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
காரைக்கால்: காரைக்கால் மாங்கனித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான காரைக்கால் அம்மையார் பரமதத்தர் ... மேலும்
 
temple
 சென்னை: சென்னை, திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி கோவில் அமைந்துள்ளது. திவ்யதேசங்களில் ஒன்றாக ... மேலும்
 
temple
மதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. மத்தியபுரி அம்மனுடன் ... மேலும்
 
temple
 திருப்பதி : திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், ஜூலை மாதத்திற்கான விரைவு தரிசன டிக்கெட் இன்று ... மேலும்
 
temple
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி பிரதோஷ பூஜை நடந்தது. இதையொட்டி, கோவிலில் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.