Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனுமன் பிறப்பிடம் விவாதம்: ... ஸ்ரீரங்கம் தேர் திருவிழா: தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் புறப்பாடு ஸ்ரீரங்கம் தேர் திருவிழா: தங்க கருட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிராம கோவிலில் பூத்துள்ள நாகலிங்க மலர்கள்: மக்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
கிராம கோவிலில் பூத்துள்ள நாகலிங்க மலர்கள்: மக்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

09 மே
2021
02:05

கூடலூர்:  கூடலூர் கோழிபாலம், அருகே முனிஸ்வரன் கோவிலில், கொத்துக் கொத்தாக பூத்துள்ள நாகலிங்க மலர்கள் மக்களை பரவச படுத்தி வருகிறது..

நீலகிரி மாவட்டத்தில், நாகலிங்கப் பூக்களின் சீசன் துவங்கியுள்ளது. குன்னூர் சாலையோரங்களில் காணப்படும் இதன் பூக்கள் தற்போது, கூடலூரில் சில கோவில்களிலும், நாடுகாணி ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவர மையத்தில் பூத்துள்ளது. தாவர மையம் மூடப்பட்டுள்ளதால், கோழிக்கோடு சாலை கோழிபாலம் அருகே, சாலையோரம் உள்ள முனீஸ்வரன் கோவில் உள்ள மரத்தில் நாகலிங்கப் பூக்கள் கொத்துக்கொத்தாய் பூத்துள்ள நாகலிங்க பூக்களின் அழகை உள்ளூர் மக்களையும் அவ்வழியாக செல்பவர்களின் பரவசப்படுத்தி வருகிறது. சமஸ்கிருதத்தில் நாகலிங்க புஷ்பா என, அழைக்கப்படும் பூவின் மத்தியில் பகுதி சிவலிங்கம் போன்ற வடிவமும், அதற்கு மேல் பாம்பு இறைவனுக்கு குடை பிடிப்பது போன்று இருப்பதால், சிவலிங்க பூஜைக்கு உகந்த புண்ணியமாக கருதப்படுகிறது. மேலும் பல அரிய மருத்துவ குணங்களையும் கொண்டிருப்பது தனி சிறப்பு ஆகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar