கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி, கருமலை நடுபழனி ஆண்டவர் நகரில், அமைந்துள்ள ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், ஒவ்வொரு பிரதோஷமும் சிறப்பாக நடைபெறும். அதுபோல், நேற்று நடந்த பிரதோஷ வழிபாட்டில், கோவிலில் உள்ள நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஜோதிலிங்கேஸ்வரர் சுவாமிக்கு தீபாரதனை, நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.