Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்குடி காமாட்சி அம்மன் ...  சனிப்பெயர்ச்சி விழா ஜோதிடம் மாநாடு; புதுச்சேரி கவர்னருக்கு அழைப்பு சனிப்பெயர்ச்சி விழா ஜோதிடம் மாநாடு; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செம்பை பார்த்தசாரதி கோவிலில் ஏகாதசி சங்கீத உற்சவம் நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செம்பை பார்த்தசாரதி கோவிலில் ஏகாதசி சங்கீத உற்சவம் நிறைவு

பதிவு செய்த நாள்

28 பிப்
2026
02:02

பாலக்காடு; செம்பை பார்த்தசாரதி கோவிலில் 112வது ஏகாதசி உற்சாகத்தையொட்டி நடந்து வரும் சங்கீத உற்சவம் நேற்று வெகு விமர்சியாக நிறைவுபெற்றது. பாலக்காடு மாவட்டம் கோட்டாயி செம்பை பார்த்தசாரதி கோவில் மாசி மாத ஏகாதசி திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி நடந்து வரும் நான்கு நாள் சங்கீத உற்சவத்தை கடந்த 24ம் தேதி பிரபல இசை கலைஞர் டி.வி., கோபாலகிருஷ்ணன், துவக்கி வைத்தார்.

தொடர்ந்து இசைக் கலைஞர்களின் சங்கீத ஆராதனை நடைபெற்றன. சங்கீத உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று காலை 9 மணியளவில் தியாகராஜ பாகவதரின் யாசிப்பை நினைவூட்டும் வகையில் உஞ்ச விருத்தி பாடுதல் நடந்தது. தொடர்ந்து 10:00 மணிக்கு மண்ணூர் ராஜகுமாரனுண்ணி தலைமையில் பஞ்சரத்ன கீர்த்தனை நடைபெற்றன. தொடர்ந்து இளம் கலைஞர்களின் சங்கீதா ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து இளம் கலைஞர்களின் சங்கீதா ஆராதனை நடந்தது. மாலை 6.30க்கு சென்னை ராமநாதனின் சக்ஸபோன் நடைபெற்றது. தொடர்ந்து விஜய் ஜேசுதாஸின் இசைக் கச்சேரி நடந்தது. அவருக்கு விவேக் ராஜ (வயலின்), ஹரி (மிருதங்கம்), கோவை சுரேஷ் (கடம்), ஹரீஷ் (கஜ்ஜிரா), வெள்ளிநேழி ரமேஷ் (முகர்சங்) ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர். இதையடுத்து பிரகாஷ் உள்ளியேரியின் ஹார்மோனியம் கச்சேரி நடந்தது. 10:00க்கு நடந்த அனுப், பார்வதி திலீப் ஆகியோரின் வயலின் கச்சேரியுடன் சங்கீத உற்சவம் நிறைவு பெற்றன. இன்று உற்சவமூர்த்திக்கு நடக்கும் ஆறாட்டு நிகழ்ச்சியுடன் ஏகாதசி உற்சவம் நிறைவுபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar