Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செம்பை பார்த்தசாரதி கோவிலில் ஏகாதசி ...  பெரியநாயக்கன்பாளையத்துக்கு சுவாமி கவுதமானந்தர் வருகை பெரியநாயக்கன்பாளையத்துக்கு சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சனிப்பெயர்ச்சி விழா ஜோதிடம் மாநாடு; புதுச்சேரி கவர்னருக்கு அழைப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 சனிப்பெயர்ச்சி விழா ஜோதிடம் மாநாடு; புதுச்சேரி கவர்னருக்கு அழைப்பு

பதிவு செய்த நாள்

28 பிப்
2026
02:02

காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு ஜோதிடர் மாநாடு புதுச்சேரி கவர்னருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. காரைக்கால் மாவட்டத்தில் உலக பிரசித்திபெற்ற திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர கோவிலில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் பக்தர்களுக்கு அருள் புரித்து வருகிறார். இக்கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா வரும் மார்ச் 6ம் தேதி காலை 8.24 மணி வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. சனி பெயர்ச்சியை மேலும் சிறப்பிக்கும் வகையில் தருமை ஆதீனம் மற்றும் புதுச்சேரி அரசு இணைந்து நடத்தும் நான்கு நாட்கள் ஜோதிட மாநாடும் நடைபெற உள்ளது.இதனை தொடர்ந்து நேற்று புதுச்சேரி கவர்னர் கைலாசநாதனை தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில்கள் நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன் ஆகியோர் நேரில் சந்தித்து சனிப்பெயர்ச்சி விழா மற்றும் ஜோதிட மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இதே போல் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள்,அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar