Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாண்டிக்குடியில் பராமரிப்பற்ற ... கொரோனா பரவலை தடுக்க வேப்பிலை கட்டி தடுப்பு கொரோனா பரவலை தடுக்க வேப்பிலை கட்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று ஆதிசங்கரர் ஜெயந்தி
எழுத்தின் அளவு:
இன்று ஆதிசங்கரர் ஜெயந்தி

பதிவு செய்த நாள்

17 மே
2021
05:05

சனாதன தர்மமாகிய இந்து மதத்தில் ஒரு மாபெரும் எழுச்சிக்குரிய காலகட்டத்தை தோற்றுவித்த ஈசனுடைய அவதாரம். தஞ்சலியின் மறு அவதாரமாகிய கோவிந்த பகவத் பாதரை குருவாக ஏற்று அவர் காட்டிய வழியில் ஆத்மஞானம் பெற்றவர். ஷண்மத ஸ்தாபகர். அதாவது செளரம் காணாபத்யம் கௌமாரம் சைவம் வைணவம் சாக்தம் இந்து மதத்தின் ஆறு பிரிவுகளை நிறுவியவர். நம்முடைய இந்து சமுதாயத்தில் நிலவும் வைதிக வழிபாட்டின் மாபெரும் முன்னோடி. ஜகத்குரு ஆதிசங்கரர் இன்று அவரது நினைவைப் போற்றி அவரது அருளை வேண்டி இந்த உலகம் எதிர் கொண்டிருக்கின்ற பேரிடர் காலத்தை கடந்து வர அனைவருக்கும் ஆத்மபலத்தை அவர் இறைவனிடம் நமக்காக பெற்று தரவேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 2 ம் தேதி யாகசாலை ... மேலும்
 
temple news
ராசிபுரம்; நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் உள்ளது. இதன் ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி கவுசிக பாலசுப்பரமணியர் கோவிலில் சூரசம்ஹாரம் நாளை நடக்கிறது. புதுச்சேரி ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயில், கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்வில் பங்கேற்க உள்ள சூரன்கள் ... மேலும்
 
temple news
திருத்தணி; ஆண்டுதோறும் தீபாவளி முடிந்து ஐந்தாம் நாளில், நாகசதுர்த்தி விழா கொண்டாடப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar