Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொரோனா பாதிப்பு நீங்க மகாயாகம் ... சத்குரு மீது பொய் குற்றம்; அமைச்சருக்கு கண்டனம் சத்குரு மீது பொய் குற்றம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சத்யசாய் சேவா சமிதி சார்பில் 7 நாட்கள் அமுதம் வழங்கல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சத்யசாய் சேவா சமிதி சார்பில் 7 நாட்கள் அமுதம் வழங்கல்

பதிவு செய்த நாள்

21 மே
2021
03:05

 பொள்ளாச்சி: பொள்ளாச்சி சத்யசாய் சேவா சமிதி சார்பில், கொரோனா தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக, பொள்ளாச்சி சாய் மதுரம் கோவிலில், உணவு தயாரிக்கப்பட்டு, பேக்கிங் செய்து நகர் பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இப்பணியில் சத்யசாய் சேவா சமிதியை சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். அமைப்பினர் கூறியதாவது:பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில், தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு ஏழு நாட்களுக்கு, மதிய உணவு வேண்டுபவர்கள், 97875 86727, 70103 69761 என்ற மொபைல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அமைப்பினர் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar