Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரும் 26ம் தேதி சந்திர கிரஹணம்! தவசிலிங்க சுவாமி கோயிலில் சுக்ர வார தரிசனம் தவசிலிங்க சுவாமி கோயிலில் சுக்ர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாசவி ஜெயந்தி விழா சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வாசவி ஜெயந்தி விழா சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

22 மே
2021
04:05

 திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வாசவி ஜெயந்தியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

திருக்கோவிலுார், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், வாசவி கன்னியா பரமேஸ்வரி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று காலை, கலச ஸ்தாபனம், ஹோமம், அம்மனுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில், மகா தீபாராதனை நடந்தது.நோயிலிருந்து விடுபட்டு உலகம் நன்மைபெற, அர்ச்சனை, தீபாராதனை நடந்தது. கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் யாரும் இன்றி, ஆரிய வைசிய சமூகத்தினரின் ஏற்பாட்டில், கோவில் குருக்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்று நடத்தினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar