* திருப்பரங்குன்றம் – தெய்வானையுடன் முருகன் திருமணக்கோலம் * திருச்செந்துார் – சூரபத்மனை போரில் வென்ற முருகன் சிவபூஜை செய்யும் தலம் * பழநி – ஞானக்கனி கிடைக்காததால் கோபம் கொண்ட முருகனின் தவக்கோலம் * சுவாமிமலை – சிவபெருமானுக்கு உபதேசிக்கும் குருநாதராக முருகன் * திருத்தணி – கோபம் தணிந்த முருகன் வள்ளியை மணந்த தலம் * சோலைமலை – வள்ளி, தெய்வானையுடன் முருகன் அருளும் தலம்