Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் கோவில் ஓலைச்சுவடிகள் ... கொரோனாவில் இருந்து விடுபட சிறப்பு யாகம் கொரோனாவில் இருந்து விடுபட சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி மடத்தில் மகாபெரியவரின் ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
காஞ்சி மடத்தில் மகாபெரியவரின் ஜெயந்தி விழா

பதிவு செய்த நாள்

27 மே
2021
09:05

மதுரை: காஞ்சி மகாபெரியவரின் ஜெயந்தி அனுஷ நட்சத்திரவிழா மதுரை ஸ்ரீகாமகோடி மடத்தில் நடந்தது. மடத்தில் மகா பெரியவர், ஆதி சங்கரர் விக்ரகங்களுக்கு அபிஷேக ஆராதனைகள், ருத்ரஜபம் நடைபெற்றன. கொரோனா ஒழிந்து மக்கள்நலம் பெற்றிட சிறப்பு பூஜை செ ய்யப்பட்டது.


எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் குருமகிமை என்ற தலைப்பில் காணொலி மூலம் சொற் பொழிவாற்றினார். அவர் பே சியதாவது:மகா பெரியவர்தேவாரத்தில் இடம் பெற்றுள்ள விடம் தீர்த்த பதிகத்திற்கு பொருள் கூறியுள்ளார் .ஒன்று இரண்டு மூன்று என்று  பத்துவரையிலான எண்களை பட்டியலிட்டு, அந்த எண்களுக்கும் சிவபெருமானுக்குமான தொடர்பை அவர் விவரித்த விதம் அசாதாரணமானதாகும். இந்த பதிகத்தை வாசித்தால் விஷக்காய்ச்சல், விஷப்பூச்சிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதிப்பு குறையும். பெரியவரின் பாதுகைகள் இன்றும் நுாற்றுக்கணக்கானோர் இல்லங்களில் பூஜிக்கப்பட்டு வருகிறது. பாதுகை வீட்டில் இருப்பது பெரியவரே நம்மோடு வசிப்பது போன்றதாகும். இவ்வாறு இந்திரா சௌந்தர்ராஜன் பேசினர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி:  பழநி முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு பராபவ ஆண்டு சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்: ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில், ஏராளமான வெளி மாநில பக்தர்கள் ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா 7 கிராம மக்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநீர் அண்ணாமலை கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை ... மேலும்
 
temple news
சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர்.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar