Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் மாங்கனி திருவிழா: ... பூலோகநாதர் கோவிலில் பிரதோஷ பூஜைகள் பூலோகநாதர் கோவிலில் பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவாலயங்களில் கொரோனா தொற்று நீங்க வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிவாலயங்களில் கொரோனா தொற்று நீங்க வழிபாடு

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2021
09:06

 பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், ஆனி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி, ஜோதிலிங்கேஸ்வரர் மற்றும் நந்திகேஸ்வரருக்கு அபிேஷகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.


ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவிலில், ராமலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் ராமலிங்கேஸ்வரர் அருள்பாலித்தார். மாகாளியம்மன் கோவிலில், ருத்ரலிங்கேஸ்வரர் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ருத்ரலிங்கேஸ்வரர் அருள்பாலித்தார்.திப்பம்பட்டி பூங்கா நகர் மலையாண்டீஸ்வரர் கோவிலில், சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. கொரோனா தொற்று நீங்கி, மக்கள் உடல் ஆரோக்கியம் பெற சிறப்பு வழிபாடு நடந்தது.பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள கோவில்களில், பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஊரடங்கு காரணமாக, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கவில்லை.வால்பாறைவால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதர் சன்னதியில், நேற்று மாலை,5:00 மணிக்கு ஆனி மாத பிரதோஷ பூஜை நடந்தது.முன்னதாக, சிவபெருமானுக்கு பால், தயிர், பன்னீர், மஞ்சள்,இளநீர், தேன், சந்தனம், திருநீறு, குங்குமம், பஞ்சாமிர்தம், அரிசி மாவு உட்பட, 16 வகையான அபிேஷக பூஜை நடந்தது. அதன் பின், காசிவிஸ்வநாதருக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar