Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம் ... முத்துமாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீர்த்தபாலீஸ்வரர் கோவில் பாதுகாப்பு குறித்து ஆய்வு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2021
10:06

 சென்னை-திருவல்லிக்கேணி தீர்த்தபாலீஸ்வரர் கோவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஆய்வு செய்தனர்.சென்னை, திருவல்லிக் கேணியில், தீர்த்தபாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 17ம் தேதி, உண்டியலை திருட வந்த மர்ம நபர்களால், காவலர் பாபு என்பவர் கடுமையாக தாக்கப் பட்டு, மருத்துவ சிகிச்சை பலனின்றி, 20ம் தேதி இறந்தார்.இதையடுத்து, கோவிலில் பக்தர்களுக்கான வசதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தொகுதி எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.உள்கட்டமைப்பு பணிகளை உடனடியாக முடிக்க, அலுவலர் களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.ஆய்வின்போது, அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், இணை கமிஷனர் ரேணுகாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar