Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி ... சோலைமலை முருகன் கோயிலில் ஆனி கார்த்திகை வழிபாடு சோலைமலை முருகன் கோயிலில் ஆனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2021
12:07

 சிதம்பரம்:கடலுார் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சனதரிசன விழா ந பக்தர்களின்றி கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருச்சபை எதிரே உள்ள கொடிமரத்தில் நேற்று காலை 7:30 மணிக்கு உற்சவ ஆச்சாரியார் கனகசபை தீட்சிதர் ரிஷபக் கொடியேற்றினார்.தினமும் சுவாமி வீதியுலா நடக்கும். ஜூலை 10ம் தேதி தெருவடைச்சான் வீதியுலா 12ம் தேதி தங்க கலச வாகன வீதியுலா 13ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதியுலா நடக்கிறது.ஜூலை 14ம் தேதி தேர் திருவிழாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளசெய்து லட்சார்ச்சனை நடக்கும் .

தொடர்ந்து 15ம் தேதி ஆனித் திருமஞ்சன தரிசன நாளன்று காலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தி மகா அபிஷேகம் காலை 10:00 மணிக்கு பஞ்சமூர்த்தி உள்பிரகாரத்தில் உலா வந்த பின் ஆனித் திருமஞ்சன தரிசனம் நடக்கிறது. இன்று முதல் 13ம் தேதி வரை காலை 7:00 முதல் 10:00 மணி வரையும் மாலை 5:00 - 8:00 மணி வரையும் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். தேர் திருவிழாவான 14ம் தேதி காலை 9 முதல் 12 மணி வரை ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் நடராஜரை தரிசிக்கலாம்.மேலும் 15ம் தேதி ஆனித்திருமஞ்சன தரிசனம்முடிந்த பிறகு மாலை பொதுமக்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar