Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோலைமலை முருகன் கோயிலில் ஆனி ... சதுரகிரியில் பிரதோச வழிபாடு : நீர் வரத்தால் பக்தர்களுக்கு அனுமதி ரத்து சதுரகிரியில் பிரதோச வழிபாடு : நீர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் ஆனி கார்த்திகை பக்தர்கள் விரதம்
எழுத்தின் அளவு:
பழநியில் ஆனி கார்த்திகை பக்தர்கள் விரதம்

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2021
01:07

பழநி: பழநியில் தமிழக அரசின் உத்தரவின் வழிகாட்டுதல்படி கோயில்கள் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் (ஜூலை 5) முதல் நேற்று முன்தினம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். முககவசம் அணிந்து சமுக விலகலுடன் அனுமதிக்கபட்டனர். காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று ஆனி கார்த்திகையை முன்னிட்டு உள்ளூர், வெளியூர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதில் தொப்பம்பட்டி பகுதியை சேர்ந்த புஷ்பகலா கூறியதாவது, "பல நாட்களுக்கு பிறகு பழநிஆண்டவரை தரிசிக்க கார்த்திகை விரதம் இருந்து வந்துள்ளேன். திருஆவினன்குடியில் தரிசனம் செய்து கிரிவீதி வலம் வந்தேன். மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்தது. உலகில் மக்கள் நோய் நொடி இல்லாமல் நலமாக வாழ வேண்டும்." என்றார். பழநி ரூபா கூறியதாவது, "மாதம்தோறும் கார்த்திகை விரதம் இருப்பது வழக்கம். அனைவருடன் இணைந்து கோயிலுக்குச் சென்று விரதம் முடிப்பது முழுமையாக மனதில் உற்சாகத்தையும் தருகிறது. படியேறி மீது சென்று பழனி ஆண்டவரையும் தரிசிப்பது மனதிற்கும் உடம்பிற்கும் நல்லது. உலகில் கொரோனா பழநி ஆண்டவர் அருள் புரிவார். " என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar