* சோதனையை சகிக்கிறவன் பாக்கியவான். அவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான். * வீடும், பணமும் தந்தையரின் வாரிசுச் சொத்து. * பகட்டினால் சேரும் பணம் குறைந்துவிடும். உழைப்பினால் சேரும் பணம் பயன்தரும். * பணத்தை குவிக்கிறான். அவற்றை யார் வாரிக் கொள்ளுவான் என்பது தெரியாமலே. * தன்னைத் தானே உயர்த்திக் கொள்கிறவன் தாழ்த்தப்படுகிறான். தன்னையே தாழ்த்தி கொள்பவன் உயர்த்தப்படுகிறான். – பொன்மொழிகள்