பெருநாழி : பெருநாழி அருகே அன்னபூவன் நாயக்கன்பட்டியில் உமையம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆனி பொங்கல் விழாவை முன்னிட்டு அக்னி சட்டி,பால்குடம் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் நிறைவேற்றினர்.மூலவருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.