பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி உத்திர விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2021 05:07
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், ஆனி உத்திர விழா இன்று நடைபெற்றது. பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆனி உத்திரத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சிவகாமி சமேத நடராஜர் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளி பின்பற்றி தரிசனம் செய்தனர்.