கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
துர்க்கையை ஒன்பதாக வகைப்படுத்துவர். இவர்களை நலம் தரும் நவதுர்கை என்பர். வன துர்க்கை - பிறவி என்னும் பெருங்காட்டை அழிப்பவள்சூலினி துர்க்கை - திரிபுரத்தை எரியச் செய்தவள்ஜாதவேதா துர்க்கை - அக்னி, வாயுவுக்கு அருள்புரிந்தவள்ஜுவாலா துர்க்கை - அனல்பிழம்பாக காட்சி தருபவள்சாந்தி துர்க்கை - சிவபெருமானை சாந்தப்படுத்தியவள்சபரி துர்க்கை - வேட்டுவச்சி வடிவில் அருள்பவள்தீப துர்க்கை - ஒளியாக பிரகாசிப்பவள்ஆசரி துர்க்கை - அமுதம் பங்கிட உதவியவள்விஷ்ணு துர்க்கை - ராமரால் பூஜிக்கப்பட்டவள்