கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மன்னன் விக்ரமாதித்தன் பூஜை செய்ததும், அருள் சித்தர் பாபா சுவாமிகள் வழிபட்டதுமான உஜ்ஜயினி காளியம்மன் சமயபுரத்தில் இருந்து 1 கி.மீ., துாரத்தில் உள்ள மாகாளிக்குடி என்னும் ஊரில் உள்ளது. இந்த அம்மனை அழகம்மை என்றும் அழைக்கின்றனர்.