ஆஷாட நவராத்திரி விழா: தெற்ப உற்சவத்தில் வாராஹி அம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2021 11:07
திண்டுக்கல் : திண்டுக்கல் வெற்றி விநாயகர் கோயில் வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு தெற்ப உற்சவத்தில் வாராஹி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்தனர்.