Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்தானந்தா சுவாமி கோவிலில் ஆடி ... அழகர்கோவிலில் ஆடி பிரம்மோற்ஸவம் : மோகினி அலங்காரத்தில் பெருமாள் அழகர்கோவிலில் ஆடி பிரம்மோற்ஸவம் : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை வரதராஜபுரத்தில் 12 ராசிகளுக்காக அமைக்கப்பட்ட ஆன்மீ்க தோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவை வரதராஜபுரத்தில் 12 ராசிகளுக்காக அமைக்கப்பட்ட ஆன்மீ்க தோட்டம்

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
12:07

கோவை: வரதராஜபுரம் ராமசாமி நகரில் அமையப்பெற்றுள்ளது வரசித்தி விநாயகர் கோவில். இங்கு வெளி மாநிலம் மற்றும் நாடுகளில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேண்டி வருபவர்களுக்கு உடனடி வாய்ப்பு கிடைப்பதால் இந்த பகுதி மக்களிடையே #Foreign விநாயகர் என சிறப்பு உள்ளது. இந்நிலையில் இதே வளாகத்தில் அந்த பகுதி குடியிருப்பு வாசிகள் ஒன்றிணைந்து புதிதாக ராம பக்தர் அனுமருக்கு என தனியாக கோவில் கட்டி அண்மையில் எளிமையாக கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக கோவில் வளாகத்தில் 12 ராசிகளுக்கான செடிகளை நட்டு பராமரித்து வருகின்றனர். அதன் படி ஒவ்வொரு ராசிகளுக்குமான பாதிரி, மகிழம், புன்னை, வள்ளி என 12 ராசிகளுக்குமான  செடிகளை எட்டு வடிவத்தில் நட்டுள்ளனர். இந்நிலையில் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் அந்த பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.இது குறித்து கோவில் நிர்வாகிகள் கூறுகையில்,கோவையில் முதன்முறையாக இது போன்ற ராசி தோட்டத்தை உருவாக்கி உள்ளதாகவும், இதில் நடைபயிற்சி மேற்கொள்ளும் போது அனைத்து ராசிக்காரர்களும் பலனடைந்து நல்ல ஆன்மீக அனுபவத்தை பெற முடியும் என தெரிவித்தனர். மேலும் வரும் காலங்களில் வேம்பு, வில்வம் போன்ற பல்வேறு சிறப்பு குணம் கொண்ட ஆன்மீக மரங்களை நட உள்ளதாகவும் தெரிவித்தனர். கோவையில் பிரத்யேகமாக அமைந்துள்ள இந்த ராசி தோட்டம் பொதுமக்களிடையே  பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு, ஏலக்காய், வெட்டிவேர், உலர் திராட்சை, ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar