Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 108 வரிகளில் ராமாயணம்..! குரு பூர்ணிமா என்றால் என்ன? குரு பூர்ணிமா என்றால் என்ன?
முதல் பக்கம் » துளிகள்
63நாயன்மார்களும் அவர்களின் குருபூஜை தினமும் !
பகிர்க copied
எழுத்தின் அளவு:
63நாயன்மார்களும்  அவர்களின் குருபூஜை தினமும் !

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2021
03:07

சிவபெருமானை போற்றுவதே தம் வாழ்க்கையாக கொண்டு வாழ்ந்து உயர்ந்த நாயன்மார்கள்.

 1. அதிபத்தர் நாயனார்    - ஆவணி ஆயில்யம்
 2. அப்பூதியடிகள்             - தை சதயம்
 3. அமர்நீதி நாயனார்      - ஆனி பூரம்
 4. அரிவாட்டாயர்            - தை திருவாதிரை
 5. ஆனாய நாயனார்       - கார்த்திகை ஹஸ்தம்
 6. இசை ஞானியார்         - சித்திரை  சித்திரை
 7. மெய்ப்பொருள் நாயனார் - கார்த்திகை உத்திரம்
 8. இயற்பகையார்           - மார்கழி உத்திரம்
 9.  இளையான்குடி மாறார் - ஆவணி மகம்
10. உருத்திர பசுபதியார் - புரட்டாசி அசுவினி
11. எறிபத்த நாயனார்    - மாசி ஹஸ்தம்
12. ஏயர்கோன் கலிகாமர்  - ஆனி ரேவதி
13. ஏனாதிநாத நாயனார் -  புரட்டாசி உத்திராடம்
14. ஐயடிகள் காடவர்கோன் - ஐப்பசி மூலம்
15. கணநாதர் நாயனார்    - பங்குனி திருவாதிரை
16. கணம்புல்லர் நாயனார் - கார்த்திகை கார்த்திகை
17. கண்ணப்ப நாயனார் - தை மிருகசீரிஷம்
18. கலிய நாயனார்    - ஆடி கேட்டை
19. கழறிற்றறிவார்     - ஆடி சுவாதி
20. காரி நாயனார்          - மாசி பூராடம்
21. காரைக்கால் அம்மையார் - பங்குனி சுவாதி
22. கழற்சிங்கர்  நாயனார் - வைகாசி பரணி
23.குலச்சிறையார்     - ஆவணி அனுஷம்
24. கூற்றுவர் நாயனார்  - ஆடி திருவாதிரை
25. கலிக்கம்ப நாயனார்  - தை ரேவதி
26. குங்கிலிக்கலையனார்  - ஆவணி மூலம்
27. சடைய நாயனார்    -   மார்கழி திருவாதிரை
28. சிறுத்தொண்ட நாயனார் - சித்திரை பரணி
29. கோச்செங்கட் சோழன் - மாசி சதயம்
30. கோட்புலி நாயனார்      - ஆடி கேட்டை
31. சக்தி நாயனார்      - ஐப்பசி பூரம்
32. செருத்துணை நாயனார் - ஆவணி பூசம்
33. சண்டேசுவர நாயனார் - தை உத்திரம்
34. சோமாசிமாறர்        - வைகாசி ஆயில்யம்
35. சுந்தரமூர்த்தி நாயனார் - ஆடி சுவாதி
36. திருக்குறிப்பு தொண்ட நாயனார் - சித்திரை சுவாதி
37. சிறப்புலி நாயனார்     - கார்த்திகை பூராடம்
38. திருநாளைப் போவார் - புரட்டாசி ரோகினி
39. திருஞான சம்பந்தர்  - வைகாசி மூலம்
40. தண்டியடிகள் நாயனார் - பங்குனி சதயம்
41. சாக்கிய நாயனார் - மார்கழி பூராடம்
42. நமிநந்தியடிகள்    - வைகாசி பூசம்
43. புகழ்ச்சோழ நாயனார் - ஆடி கார்த்திகை
44. நின்றசீர் நெடுமாறர் - ஐப்பசி பரணி
45. திருநாவுக்கரச நாயனார்  - சித்திரை சதயம்
46. நரசிங்க முனையர்  - புரட்டாசி சதயம்
47. திருநீலகண்ட நாயனார்  - தை விசாகம்
48. திருமூல நாயனார்  - ஐப்பசி அசுவினி
49. திருநீலகண்ட யாழ்ப்பாணர் - வைகாசி மூலம்
50. திருநீலநக்க நாயனார் -  வைகாசி மூலம்
51.  மூர்த்தி நாயனார்    - ஆடி கார்த்திகை
52. முருக நாயனார்  - வைகாசி மூலம்
53. முனையடுவார் நாயனார் - பங்குனி பூசம்
54. மங்கையர்க்கரசியார் - சித்திரை ரோகினி
55. பெருமிழலைக் குறும்பர் - ஆடி சித்திரை
56. மானக்கஞ்சாறர்  - மார்கழி சுவாதி
57. பூசலார் நாயனார்  - ஐப்பசி அனுஷம்
58. நேச நாயனார்    - பங்குனி ரோகினி
59. மூர்க்க நாயனார் - கார்த்திகை மூலம்
60. புகழ்த்துணை நாயனார்  - ஆனி ஆயில்யம்
61. வாயிலார் நாயனார் - மார்கழி ரேவதி
62. விறன் மீண்டநாயனார் - சித்திரை திருவாதிரை
63. இடங்கழி நாயனார்    - ஐப்பசி கார்த்திகை

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* வாழ்க வளமுடன் என்று சொன்னால் மனம், உடல் பலம் பெறும்.  * அறிவு என்பது அறியப்படுவது. ஞானம் என்பது ... மேலும்
 
temple news
* கடந்ததை மறந்திடு. வாழ்வை புதிதாக தொடங்கு. இனி எல்லாம் சுகமாகும். * தர்ம பாதையில் நடந்தால் அதுவே உனக்கு ... மேலும்
 
temple news
* நல்லாட்சி, மக்களைக் காப்பவர், கல்வி, மனதில் உறுதி, விடாமுயற்சி ஆகிய ஐந்தும் யாரிடம் உள்ளதோ அவரே சிறந்த ... மேலும்
 
temple news
* உலகில் பணமே முக்கியம். பணத்தால் தான் எல்லாம் இயங்குகிறது.* பிறர் செய்த உதவியை மறந்தவர்களுக்கு நரகமே ... மேலும்
 
temple news
* நல்லவர்களின் நட்பு மகிழ்ச்சியையும், கெட்டவரின் நட்பு துன்பத்தையும் தரும்.    * புத்தகத்தால் வரும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar