வெல்லம் பட்டி மணி சித்தர் பீடத்தில் குரு பூஜை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2021 02:07
கன்னிவாடி-- வெல்லம் பட்டி மணி சித்தர் பீடத்தில் குரு பூஜை விழா நடந்தது. தேவார திருவாசக பாராயணம் தீர்த்த அபிஷேகம் மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. குரு பூஜையில் சாதுக்களுக்கு வஸ்திர தானம் நடந்தது. விழாவை முன்னிட்டு ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.