கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
வழிகாட்டுகிறார் மூதறிஞர் ராஜாஜி * உள்ளம் உருகி வழிபட கடவுளின் அருள் கிடைக்கும். * இன்று செய்த குற்றங்களை மீண்டும் செய்யாதிருக்க துாங்கும்முன் கடவுளிடம் வேண்டுங்கள்.* நம் அருகேயே கடவுள் எப்போதும் இருக்கிறார். * கவலைப்படுவதால் பிரச்னை தீராது. அறிவின் துணையுடன் வெற்றி காணுங்கள்.* துன்பத்தை உணர்ந்தவனே சுகத்தின் அருமையை உணர்வான். * கடவுளை தாயாக கருது. * தியானம் செய்ய, மனம் ஒருமுகப்பட்டு இருந்தால் போதும்.* யாரிடமும் உயர்வு, தாழ்வு காட்டாதே. * பிழைகளைத் திருத்திக் கொள்வதால் அவமானம் நேராது. * தவறான ஆசைகள் முளைக்கும்போதே அகற்றுங்கள். * கோயிலைப் போல உள்ளம் துாய்மையாக இருக்க கடவுளிடம் வேண்டுங்கள். * பலனை எதிர்பார்த்து பக்தி செலுத்தாதே.