Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூலநாத சுவாமி கோயிலில் ஆடி ... ஆடிக் கிருத்திகை : முருகன் கோவில்களில் அலங்கார பூஜை ஆடிக் கிருத்திகை : முருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று ஆடிப்பெருக்கு: நன்மை பெருகட்டும்! நாடு செழிக்கட்டும்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இன்று ஆடிப்பெருக்கு: நன்மை பெருகட்டும்! நாடு செழிக்கட்டும்

பதிவு செய்த நாள்

03 ஆக
2021
07:08


பெருக்கு என்றால் பெருகுதல் மட்டுமல்ல சுத்தம் செய்தல் என்றும் பொருள். ஆடிப்பெருக்கில் காவிரி பெருக்கெடுத்து ஓடும். அப்போது ஆற்றில் கிடக்கும் எல்லா அசுத்தங்களும் அடித்து செல்லப்பட்டு தூய்மை பெறும்மனதிலுள்ள தீய எண்ணங்களை பக்தி என்னும் வெள்ளத்தை பாய்ச்சி அகற்ற வேண்டும் என்பதை ஆடிப்பெருக்கு உணர்த்துகிறது.

*திருச்சி , தஞ்சாவூர், திருவாரூர், ஈரோடு பகுதிகளில் மக்கள் ஆற்றில் புனித நீராடுவர். ரங்கநாதர் , விநாயகர், அத்தியர், போன்றவர்களேடு சமபந்தம் கொண்ட காவிரிநதியில் நீராடினால்சுமங்கலி பாக்கியம் உண்டாகும்.
புதுமணத்தம்பதிகள் மாங்கல்ய பலம் பெற புதிய மஞ்சள் கயிறு மாற்றுவர். விவசாயிகள் விளைச்சல் பெருக வழிபாடு நடத்துவர்.

* தங்க நகைகள் வாங்க ஏற்ற சுபநாள் இன்று. வீட்டுக்குத்தேவையான எல்லா பொருட்களும் வாங்கலாம். செய்த நற்செயல் புண்ணியம் பெருகுவது போல இந்நாளில் செய்யும் சேமிப்பும் பன்மடங்கு பெருகும். தொழில் துவங்கினால் லாபம் பெருகும்.

* வளம் பெருக செய்யும் இந்நாளில் மகாலெட்சுமியை வழிபடுவது சிறப்பு, பால் தேன், தானியம், சர்க்கரை பொங்கல் படைத்து பூஜை செய்ய ப மனம் குளிர்ந்து அருள்வாள், பாலை குழந்தைகளுக்கும்,தேனைப் பெண்களுக்கும் , தானியத்தை பறவைகளுக்கும், பொங்களை ஏழைகளுக்கும் தானம் அளிக்க வேண்டும். மாலையில் விளக்கேற்றும் முன் வாசலில் மாக்கோலம் இட வேண்டும். இதனால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar