மூலநாத சுவாமி கோயிலில் ஆடி கார்த்திகை சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஆக 2021 06:08
சோழவந்தான்: சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி மூலநாத சுவாமி கோயிலில் ஆடி கார்த்திகை முன்னிட்டு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. 11 வகை திரவ அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன.வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோயிலில் முருகனுக்கு சிறப்பு பூஜைகளை அறங்காவலர் கோபிநாத் செய்தார்.