கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
நம்பிக்கையூட்டுகிறார் பாரதியார் * கடவுளை வழிபடு. நல்ல காலம் பிறக்கும். * பயம், சந்தேகம், சோம்பல் இவற்றை கைவிட்டால் நல்லதே நடக்கும். * நேர்மையாக இருங்கள். * உண்மையை பேசுங்கள். ஏமாற்றாதீர்கள். ஏமாறாதீர்கள். * கோயில் வழிபாட்டால் ஊரும், வீட்டு வழிபாட்டால் குடும்பமும் ஒற்றுமை பெறும். * நினைத்ததை அடைய தியானம் செய்யுங்கள். * லாபம் வேண்டுமா நேரத்தை வீணாக்காதீர். * பேச்சொன்று, செயலொன்றாக இருப்பவரிடம் பழகாதீர். * கஷ்டம் வந்தாலும் குறிக்கோளை கைவிடாதீர். * வாக்கு கொடுத்தால் அதன்படி நடக்க வேண்டும். * தீமை என்று தெரிந்தும் அதன்வழியில் செல்லாதீர். * எல்லோரிடமும் அன்பாக இருங்கள்.