பிருத்தியங்கிரா தேவி அம்பிகை கோயிலில் ஆடி அமாவாசை யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஆக 2021 07:08
தேவகோட்டை : தேவகோட்டை அருகே வெளிமுத்தி விலக்கு பட்டு குருக்கள் நகரில் பிருத்தியங்கிரா தேவி அம்பிகை கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு யாகம் நடந்தது.பத்தாயிரத்தெட்டு மூல மந்திர ஜெபம், ஆயிரத்தெட்டு ஆவர்த்தி ஹோமம், வெள்ளை குதிரைக்கு அசுவ பூஜை , வசோதரா ஹோமம், கன்னிகா பூஜை, சுமங்கலி பூஜை, நிகும்பல யாகம் உட்பட சிறப்பு யாக பூஜை நடந்தன.