விருத்தாசலம் விருத்தக்ரீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2021 09:08
விருத்தாசலம் : விருத்தக்ரீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது, விழாவில் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்று நடந்தது. பாலாம்பிகை, விருத்தாம்பிகை சாமிகளுக்கு நூற்றுக் கால் மண்டபத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பக்தர்கள் சமூகஇடைவெளி பின்பற்றி தரிசனம் செய்தனர்.