திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சுந்தரமூர்த்தி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. உற்சவத்தை முன்னிட்டு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. சுந்தரமூர்த்தி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் ஐந்தாம் பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சமூகஇடைவெளியுடன் பகதர்கள் தரிசனம் செய்தனர்.