Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாதவிலக்கு ஏற்பட்டால்... கருணைக்கடல் மகாலட்சுமி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கரசந்திரிகாவின் கதை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2021
06:08


பத்ரசிவன் என்ற மன்னரின் மனைவி கரசந்திரிகா. இவர்களுக்கு சியாமபாலா என்னும் மகள் இருந்தாள். அவளைத் திருமணம் செய்து கொடுத்தபின் தனக்கு ஒரு மகன் இருந்தால் அரண்மனையிலேயே இருப்பானே என கரசந்திரிகா கவலைப்பட்டாள்.  வரலட்சுமி விரதம் இருந்தால் பிள்ளை வரம் கிடைக்கும் என கரசந்திரிகாவிடம் தெரிவிக்க  வயதான சுமங்கலி வடிவில் மகாலட்சுமி வந்தாள். விரத மகிமை தெரியாத கரசந்திரிகா ‘எனக்கு புத்தி சொல்ல நீ யார்?’ என அலட்சியப்படுத்தினாள்.  
உடனே மகாலட்சுமி அவளது மகள் சியாமபாலா வீட்டுக்குச் சென்று நடந்ததை தெரிவித்தாள். மூத்த சுமங்கலியை அவமதித்த தன் தாய்க்காக சியாமபாலா மன்னிப்பு கேட்டதோடு விரதம் மேற்கொண்டாள். அதன் பயனாக செழிப்புடன் வாழ்ந்தாள். கரசந்திரிகாவோ பணத்தை இழந்து வறுமைக்கு ஆளானாள். இந்நிலையில் சியாமபாலா ஒரு குடம் நிறைய பொற்காசுகளை தாய்வீட்டுக்கு அனுப்பினாள். அக்குடத்தின் மீது கரசந்திரிகா கையை வைத்ததும் பொற்காசுகள் கரியாக மாறின. பிறகு சியாமபாலாவின் மூலம் கரசந்திரிகா விரத மகிமையை  அறிந்து பலன் அடைந்தாள். வரலட்சுமி விரதத்தன்று இந்தக் கதையை வீட்டிற்கு வரும் சுமங்கலிகளிடம் சொன்னாலும், கேட்டாலும் நன்மை உண்டாகும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மனநலம், உடல்நலம் சிறக்கும். ஆயுள் அதிகரிக்கும். மரணபயம் ... மேலும்
 
குறைந்தது 9ல் ஆரம்பித்து 11,13, என ஒற்றைப்படையாக இருக்க ... மேலும்
 
ஆசையை குறைக்க வேண்டும் என்பது இதன் ... மேலும்
 
படுக்கும் முன் திருநீறு பூசி சிவன், துர்க்கையை ... மேலும்
 
இருக்க கூடாது. இறப்பு வீட்டில் காரியம் நடக்கும் போது மட்டும் இதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar