Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீடுகளில் எளிமையாக நடந்த ஓணம் ... ஆவணி அவிட்டம் : விழுப்புரம் சங்கரமடத்தில் சிறப்பு ஹோமம் ஆவணி அவிட்டம் : விழுப்புரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் பவித்ர உற்ஸவம் நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில்  பவித்ர உற்ஸவம் நிறைவு

பதிவு செய்த நாள்

22 ஆக
2021
11:08

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பவித்ர உற்சவம் நிறைவடைந்தது.

இக்கோயிலில் ஆவணி மாதம் பவித்ர உற்சவம் 3 நாட்கள் நடைபெறும். கோயிலினுள் பிரவேசிப்பவர்கள் செய்த தவறுகளுக்கு இறைவனிடம் பிராயச்சித்தம் செய்வதாக ஐதீகம். ஆக.18 காலை 10.00 மணிக்கு 108 கலச அபிசேகம் நடந்து உற்ஸவம் துவங்கியது. தொடர்ந்து பெருமாளுக்கும், தேவியருக்கும்  அபிசேகம் நடந்தது. பின்னர் மாலையில் யாகசாலை பூஜைகள் நடந்தன. இரண்டாம் நாளில் காலை பெருமாளுக்கு பவித்ர மாலை சாத்துதல் நடைபெறும். நிறைவு நாளில் நவகலச அபிசேகமும்,மாலையில் பெருமாள் தேவியருடன் புறப்பாடு தென்ன மரத்து வீதியில் நடந்தது. பின்னர் யாகசாலையிலிருந்து கடங்கள் மூலஸ்தானத்திற்கு புறப்பாடாகி உற்ஸவம் நிறைவடைந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி விரத தினமாகும். ... மேலும்
 
temple news
சபரிமலை: கார்த்திகை மாதம்  மண்டல பூஜைக்காக  சபரிமலை கோவில் நடை நவம்பர் 16ம் தேதி ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி அருகே வேட்டுவபாளையத்தில் எழுந்துருளியுள்ள ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் 500க்கும் ... மேலும்
 
temple news
பந்தலூர்: பந்தலூர் அருகே பொன்னானி ஸ்ரீ மகாவிஷ்ணு கோவிலில் நடந்த, புத்தரி பூஜைக்காக கேரளா மாநிலம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருக்கல்யாண மண்டபம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar