Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில் நிலம் குத்தகை ஏலம் ... உச்சிக்கருப்பர் கோயில் கும்பாபிஷேகம் உச்சிக்கருப்பர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிருபானந்த வாரியார் 116வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
கிருபானந்த வாரியார் 116வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

26 ஆக
2021
05:08

வேலுார்: கிருபானந்த வாரியார், 116 வது பிறந்த நாளையொட்டி காங்கேயநல்லுாரில் உள்ள அவரது படத்திற்கு, வேலுார் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். வேலுார் மாவட்டம், காட்பாடி காங்கேயநல்லுாரை சேர்ந்தவர் திருமுருக கிருபானந்த வாரியார். சமய சொற்பொழிவாளரான இவரது பிறந்த நாளை, அரசு விழாவாக கொண்டாட முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.  இதற்கான அரசாணை கடந்த பிப்., 26ல் வெளியிடப்பட்டது. நேற்று வாரியாரின், 116 வது பிறந்த நாளையொட்டி காங்கேயநல்லுாரில் உள்ள வாரியார் மண்டபத்தில், அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. அவரது சிலைக்கு மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், வேலுார் எம்.எல்.ஏ., கார்த்திகேயன் உள்பட பலர்   வாரியார் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
அன்னூர்: அருகம்பாளையம், பால பட்டாபிராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது.அருகம்பாளையத்தில், ... மேலும்
 
temple news
 சென்னை: கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருநட்சத்திர நாளை முன்னிட்டு, பஞ்சமூர்த்திகளுக்கு, 1,008 ... மேலும்
 
temple news
பழநி: பழநி ரெணகாளிஅம்மன் கோயில் ஏப்.30 கும்பாபிஷேக திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு முகூர்த்த கால் ... மேலும்
 
temple news
 திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று வார விடுமுறை என்பதால், சுட்டெரிக்கும் வெயிலிலும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar