Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முகுந்தா முகுந்தா... கிருஷ்ணா ... நெல்லையப்பர் கோயிலில் பக்தர்களின் கூட்டு வழிபாடு நெல்லையப்பர் கோயிலில் பக்தர்களின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேய்பிறை அஷ்டமியில் கால பைரவருக்கு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தேய்பிறை அஷ்டமியில் கால பைரவருக்கு பூஜை

பதிவு செய்த நாள்

31 ஆக
2021
10:08

 பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.பொள்ளாச்சி, திப்பம்பட்டி மலையாண்டி ஈஸ்வரர் உடன் சக்தி கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு அபிேஷக அலங்கார பூஜைகள் நடைபெற்றன.ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், கால பைரவருக்கு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சந்தன காப்பு அலங்காரத்தில் பைரவர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், நேற்று காலை முதல் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபட்டு சென்றனர். அங்கலக்குறிச்சி காலசம்ஹார பைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. பைரவர் மற்றும் சமுக்தியாம்பிகைக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar