Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயிலில் ... ஸ்தலசயன பெருமாள் கோவில் புதுப்பிப்பு: ரூ.58 லட்சத்தில் பணிகளை துவக்க முடிவு ஸ்தலசயன பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழுதான பழனி கோவில் சக்திவேல் புதுப்பிக்க பக்தர்கள் கோரிக்கை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழுதான பழனி கோவில் சக்திவேல் புதுப்பிக்க பக்தர்கள் கோரிக்கை

பதிவு செய்த நாள்

02 செப்
2021
04:09

பல்லடம்: பழனி மலை முருகன் கோவிலில், பழுதான சக்திவேலை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்லடம் அருகே முருக பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த இடுவாய் ஓம் சரவணா காவடி குழுவின் சார்பில், அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு அனுப்பப்பட்டுள்ள கோரிக்கை மனு: திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, பல லட்சம் பக்தர்கள் பாதயாத்திரையாக விரதம் இருந்து, பழனி முருகன் கோவிலுக்கு வருகை தருகிறோம். கோவிலில், மூலவருக்கு நேர் முன்பாக, வெளிப்பிரகாரத்தில் சக்திவேல் அமைக்கப்பட்டுள்ளது. விரதம் இருப்பவர்கள், பழம்பெருமை வாய்ந்த இந்த சக்திவேல் முன்‌பாக, விரத மாலையை சமர்ப்பிப்பது வழக்கம். அவ்வாறு, கடந்த, 46 ஆண்டுகளாக நாங்களும் இந்த வழிமுறையை கடைபிடித்து வருகிறோம்.

பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் சக்திவேல் பழுதாகி உள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் முக்கிய ஸ்தலமாக உள்ள பழனி கோவில் சக்திவேல் பழுதாகி இருப்பது வேதனை அளிக்கிறது. சக்திவேலை புதுப்பிக்கக் கோரி கடந்த மூன்று ஆண்டாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, பழனி கோவில் அபிஷேகம் நடைபெறுவதற்கு முன், சக்திவேலை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி: அய்யம்பாளையம் சடையாண்டி கோவில் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கிடா விருந்து ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar