கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கன்னிவாடி : தோணிமலை முருகன் கோயிலில், சஷ்டி பூஜை நடந்தது. முன்னதாக, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.