Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பித்ருக்களின் ஆசி கிடைக்கும் மகாளய ... பழநியில் நாள் முழுவதும்அன்னதான திட்டம் மீண்டும் துவக்கம் பழநியில் நாள் முழுவதும்அன்னதான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மஹாராஷ்டிராவில் தங்க கொழுக்கட்டை கிலோ ரூ.12 ஆயிரம்
எழுத்தின் அளவு:
மஹாராஷ்டிராவில் தங்க கொழுக்கட்டை கிலோ ரூ.12 ஆயிரம்

பதிவு செய்த நாள்

21 செப்
2021
09:09

நாசிக்,: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மஹாராஷ்டிராவின் நாசிக் நகரில் உள்ள இனிப்பு கடையில், தங்க கொழுக்கட்டை கிலோ 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுதும் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இதன் 10ம் நாளில், விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் நிகழ்வு விமரிசையாக நடக்கும்.

கொரோனா பரவல் காரணமாக, விநாயகர் பந்தல் அமைக்க மஹாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டது. எனவே, பிரமாண்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக்கும் நிகழ்வு நடக்கவில்லை. இந்நிலையில், மஹாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள, சாகர் ஸ்வீட்ஸ் என்ற இனிப்பகத்தில் தங்க முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை விற்பனை செய்யப்பட்டது; கிலோ 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதைப் போலவே வெள்ளி முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை கிலோ 1,460 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இவை தவிர, 25 விதமான கொழுக்கட்டைகளும் அங்கு பரபரப்பாக விற்பனை செய்யப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 
temple news
 சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கைலாய ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: சந்திர கிரகணத்தையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்பட்டு கிரகண ... மேலும்
 
temple news
 காரைக்கால்: காரைக்காலில் சனிப்பெயர்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக கலெக்டர் இஷிதா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar