பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த தட்டாம்பாளையம் கிராமத்தில் முத்து விநாயகர் ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. உற்சவர் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.